Thursday, 29 January 2026

How to Perform Tayammum if You Are Sick and Confined to Bed or in a Hospital Bed

 



1- Make the intention (niyyah).
2- Touch a clean surface such as dust, soil, stone, or a clean wall that has dust on it.
3- Wipe your face with your hands.
4- Wipe both hands up to the wrists.
Tagalog :
How To Perform Tayammum
When You Are Sick And Lying In Bed
or In a Hospital Bed**
1- Have an intention (niyyah).
Niyyah is done in the heart and doesn't need to be uttered.
2- Touch or touch a clean object
like dust, soil, stone, or a clean wall with dust.
3- Wipe your face with your hands.
4- Wipe both hands up to the wrists.

Thursday, 15 January 2026

பெண் குழந்தைகளின் நல்ல கருத்துள்ள அழகிய பெயர்கள்



(A)

  • அபீர் ABEER عبير நறுமணம்
  • அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்
  • அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து
  • அஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையான
  • அஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையான
  • அஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமை
  • அஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சி
  • அஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;
  • அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள் - மகத்தானவள் - நபிதோழி ஒருவரின் பெயர்
  • அல்மாசா ALMAASA ألماسة வைரம்
  • அமானி AMAANI أماني பாதுக்காப்பான - அமைதியான
  • அமல் AMAL أمل நம்பிக்கை - விருப்பம்
  • அமதுல்லா AMATULLAH أمة الله இறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்
  • அமீனா AMEENA أمينة நம்பிக்கைகுரியவள்
  • அமீரா AMEERAAMNIYYA أميرة இளவரசி- பணக்காரி
  • அம்னிய்யா AMNIYYA أمنية ஆசை- விருப்பம்
  • அன்பரா ANBARA عنبرة அம்பர் வாசனையுள்ள
  • அனீசா ANEESA أنيسة நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-; நபித்தோழியர் சிலரின் பெயர்
  • அகீலா AQEELA عقيلة புத்திசாளியானவள்- காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின் பெயர்
  • அரிய்யா ARIYYA أرية ஆழ்ந்த அறிவுள்ளவள்
  • அர்வா ARWA أروي கண்ணுக்கினியவள்- நபித்தோழி ஒருவரின் பெயர்
  • அஸீலா ASEELA أصيلة சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம்
  • அஸ்மா ASMAA أسماء பெயர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ; மகள்களில் ஒருவரின் பெயர்)
  • அஃதீர் ATHEER أثير ஆதரவான - தேர்ந்தெடு
  • அதிய்யா ATIYYA عطية நன்கொடை - பரிசு
  • அவாதிஃப் AWAATIF عواطف இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
  • அவ்தா AWDA عودة திரும்பச் செய்தல் - பலன்
  • அளீமா ALEEMA عظيمة மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள்
  • அஸீஸா AZEEZA عزيزة பிரியமானவள் - பலம் பொறுந்தியவள்
  • அஸ்ஸா AZZA عزة மான் - நபித்தொழியர் சிலரின் பெயர்
  • ஆபிதா AABIDA عابدة வணங்க கூடியவள்
  • ஆதிலா AADILAعالة நேர்மையானவள்
  • ஆயிதா AAIDA عائدة சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் ; - பலன்
  • ஆயிஷா AAISHA عائشة உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ; மற்றும் பல நபிதோழியரின் பெயர்
  • ஆமினா AAMINA اَمية அமைதி நிறைந்தவள் ; - நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாயார் பெயர்
  • ஆனிசா AANISA أنسة நற்பண்புகளுள்ளவள்
  • ஆரிஃபா AARIFA عارفة அறிமுகமானவள்
  • ஆஸிமா AASIMA عاصمة பாதுக்காப்பானவள் ; - தீய செயல்களிருந்து விலகியவள்
  • ஆசியா AASIYA اَسية ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர் - மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர்
  • ஆதிஃபா AATIFA عاطفة இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
  • ஆதிகா AATIKA عاتكة தூய்மையானவள் ;. நபிதோழியரின் சிலரின் பெயர்
  • ஆயாத் AAYAAT اَيات வசனங்கள் - அற்புதங்கள்
(B)
  • பத்திரிய்யா BADRIYYA بدرية பூரண சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின் பிறை
  • பஹீஜா BAHEEJA بهيجة சந்தோஷம்- மகிழ்ச்சியானவள்
  • பஹிரா BAHEERA بهيرة புகழ் பெற்றவள்
  • பாஹியா BAHIYYA باهية ஒளிரும் முகமுடையவள்
  • பஹிய்யா BAHIYYA بهية ஒளிரக் கூடிய அழகான
  • பய்ளா BAIDAA بيضاء வெண்மை - பிரகாசம்
  • பலீஃகா BALEEGHA بليغة நாவன்மை மிக்கவள் - படித்தவள்
  • பல்கீஸ் BALQEES بلقيس சபா நாட்டு அரசியின் பெயர்
  • பரீய்யா BARIYYA بريئة குற்றமுள்ளவள்
  • பஸீரா BASEERA بصيرة விவேகமானவள் - புத்திநிறைன்தவள்
  • பஷாயிர் BASHAAIR بشائر அனுகூலமாகத் தெரிவி
  • பஷிரா BASHEERA بشيرة நற்செய்தி சொல்பவள்
  • பஸ்மா BASMA يسمة புன்முறுவல்
  • பஸ்ஸாமா BASSAAMA بسامة மிகவும் புன்முறுவலிப்பவள்
  • பதூல் BATOOL بتول கற்புள்ள - தூய்மையான – இறைதூதர்
  • பாஹிரா BAAHIRA باهرة மரியாதைக்குரியவள்
  • பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்
  • புரைதா URAIDA بريدة குளிரான
  • புஸ்ரா BUSHRA بسرة நற்செய்தி
  • புஃதைனா BUTHAINA بثينة அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
(D)
  • தாமிரா DAAMIRA ضامرة மெலிந்தவள்
  • தானியா DAANIYA دانية அருகிலுள்ளவள்
  • தலாலா DALAALA دلالة வழிகாட்டுபவள்
  • தீனா DEENA دينة கீழ்படிந்த
  • தாஹிரா DHAAHIRA ظاهرة ஆச்சரியமான
  • ஃதாகிரா DHAAKIRA ذاكرة (அல்லாஹ்வை) நினைப்பவள்
  • ஃதஹபிய்யா DHAHABIYYA ذهبية தங்கமானவள்
  • ஃதகிய்யா DHAKIYYAذكية புத்தி கூர்மையானவள்
  • ளரீஃபா DHAREEFA ظريفة நேர்த்தியானவள்
  • தியானா DIYAANA ديانا நம்பிக்கை மார்க்கம்
  • ளுஹா DUHA ضهى முற்பகல்
  • துஜா DUJAA دجي இருள் – வைகறை - இருட்டு
  • துர்ரா DURRA درة ஒருவகை பச்சைக்கிளி – முத்து - நபித்தொழியர் சிலரின் பெயர்
  • துர்ரிய்யா DURRIYYA درية மின்னுபவள்
(F)
  • ஃபஹீமா FAHEEMA فهيمة அறிவானவள்
  • ஃபஹ்மீதா FAHMEEDA فهميدة அறிவானவள்
  • ஃபய்ரோஜா FAIROOZA فيروزة விலையுயர்ந்த கல்
  • ஃபகீஹா FAKEEHA فكيهة நகைச்சுவை உணர்வுள்ள
  • ஃபராஹ் FARAAH فراح மகிழ்ச்சி - இன்பமுட்டு
  • ஃபரீதா FAREEDA فريدة இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள்
  • ஃபர்ஹா FARHA فرحة சந்தோஷம்
  • ஃபர்ஹானா FARHAANA فرحانة சந்தோஷமானவள்
  • ஃபர்ஹத் FARHAT فرحت சந்தோஷம்
  • ஃபஸீஹா FASEEHA فصيحة நாவன்மையுள்ளவள் - சரளமான
  • ஃபத்ஹிய்யா FAT'HIYAA فتحية ஆரம்பமானவள்
  • ஃபதீனா FATEENA فطينة திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்
  • ஃபவ்கிய்யா FAWQIYYA فوقية மேலிருப்பவள்
  • ஃபவ்ஜானா FAWZAANA فوزانة வெற்றி பெற்றவள்
  • ஃபவ்ஜிய்யா FAWZIA فوزية வெற்றி பெற்றவள்
  • ஃபாதியா FAADIA فادية பிரபலமானவள் தலைசிறந்தவள்
  • ஃபாதியா FAADILA فاضيلة மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்
  • ஃபாஇதா FAAIDA فايدة பலன்
  • ஃபாயிகா FAAIQA فائقة மேலானவள் விழிப்பானவள்
  • ஃபாயிஜா FAAIZA فائزة வெற்றி பெறக்கூடியவள்
  • ஃபாலிஹா FAALIHA فالحة வெற்றி பெற்றவள்
  • ஃபாத்திமா FAATIMA فاطمة தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மகளின் பெயர்
  • ஃபாதினா FAATINA فاطينة வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள்
  • ஃபிள்ளா FIDDA فضة வெள்ளி
  • ஃபிக்ரா FIKRA فكرة எண்ணம் - சிந்தனை
  • ஃபிக்ரிய்யா FIKRIYYA فكرية சிந்திப்பவள்
  • ஃபிர்தவ்ஸ் FIRDAUS فردوس தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம்- சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
  • ஃபுஆதா FUAADA فؤادة இதயம்
(G)
  • ஃகானியா GAANIYA غانية அழகானவள்
  • ஃகய்ஃதா GAITHA غيثة உதவி
  • ஃகாதா GHAADA غادة இளமையானவள்
  • ஃகாலிபா GHAALIBA غالبة வெற்றி பெற்றவள்
  • ஃகாலியா GHAALIYA غالية விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள்
  • ஃகாஜியா GHAAZIYA غازية பெண் (புனிதப்) போராளி
  • ஃகாய்தா GHAIDAA غيداء மென்மையானவள்
  • ஃகஜாலா GHAZAALA غزالة மான்- உதய சூரியன்
  • ஃகுஜய்லா GHUZAILA غزيلة சூரியன்; (போன்று மிளிரக்கூடியவள்)
(H)
  • ஹபீபா HABEEBA حبيبة நேசிக்கப்படுபவள் - நபித்தோழியர் பலரின் பெயர்
  • ஹத்பாஃ HADBAAA هدباء நீண்ட புருவங்கள் உடையவர்
  • ஹதீல் HADEEL هديل அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு
  • ஹதிய்யா HADIYYA هدية அன்பளிப்பு - வழிகாட்டுபவள்
  • ஹஃப்ஸா HAFSA حفصة மென்மையானவள் – சாந்தமானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்
  • ஹைஃபா HAIFAAA هيفاء மெலிந்தவள்
  • ஹகீமா HAKEEMA حكيمة நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
  • ஹலீமா HALEEMA حلينة நற்குணம் உள்ளவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்
  • ஹமாமா HAMAAMA حمامة புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்
  • ஹம்தா HAMDA حمدة புகழ்
  • ஹம்தூனா HAMDOONA حمدونة அதிகம் புகழ்பவள்
  • ஹமீதா HAMEEDA حميدة போற்றப்படக்கூடியவள்
  • ஹம்னா HAMNA حمنة கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)
  • ஹம்ஸா HAMSA همسة இரகசியம் பேசு
  • ஹனாஃ HANAAA هيناء மகிழ்ச்சி
  • ஹனான்; HANAAN حنان அன்பு - அனுபவம்
  • ஹனிய்யா HANIYYA هنية மகிழ்ச்சியானவள்
  • ஹனூனா HANOONA حنونة பிரியமுள்ளவள்
  • ஹஸனா HASANA حسنة நற்காரியம்
  • ஹஸீனா HASEENA حسينة அழகானவள்
  • ஹஸ்னா HASNAA حسناء அழகானவள் - வசீகரமானவள்
  • ஹவ்ரா HAWRAA حوراء கருப்பு கண்களுள்ள அழகானவள்
  • ஹஜீலா HAZEELA هزيلة மெலிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
  • ஹாதியா HAADIYA هادية வழி காட்டுபவள் - தலைவி
  • ஹாபிளா HAAFIZA حافظة (குர்ஆனை) மனனம் செய்தவள்
  • ஹாஜரா HAAJARA هاجرة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
  • ஹாகிமா HAAKIMA حاكمة நுண்ணறிவானவள்
  • ஹாலா HAALA هالة சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் - பெரும் புகழ்
  • ஹாமிதா HAAMIDA حامدة (இறைவனைப்) புகழ்பவள்
  • ஹானியா HAANIYA هانية மகிழ்ச்சியானவள்
  • ஹாரிஃசா HAARITHA جارثة சுறுசுறுப்பானவள்
  • ஹாஜிமா HAAZIMA حازمة உறுதியானவள் - திடமானவள்
  • ஹிபா HIBA هبة தானம்
  • ஹிக்மா HIKMA حكمة நுண்ணறிவு
  • ஹில்மிய்யா HILMIYYA حلمية பொறுத்துக் கொள்பவர்
  • ஹிம்மா HIMMA همة மனோபலம் தீர்மானம்
  • ஹிஷ்மா HISHMA حشمة வெட்கப்படுபவள்
  • ஹிஸ்ஸா HISSA حصة பங்கு – பாகம்
  • ஹிவாயா HIWAAYA هواية மனதிற்குகந்த - பொழுதுப்போக்கு
  • ஹுதா HUDA هدي வழிக்காட்டி
  • ஹுஜ்ஜா HUJJA حجة ஆதாரம் - சாட்சி
  • ஹுமைனா HUMAINA همينة தீர்மானிக்க கூடியவள்
  • ஹுமைரா HUMAIRA حميراء சிவப்பு நிறமுள்ள - அழகானவள்
  • ஹுஸ்னிய்யா HUSNIYYA حسنية அழகுத் தோற்றம் வாய்ந்தவள்
  • ஹுவய்தா HUWAIDA هويدة சாந்தமான
I)
  • இப்திஸாம்; IBTISAAM إبتسام புன்முறுவல்
  • இப்திஸாமா IBTISAAMA إبتسامة புன் சிரிப்பு
  • இஃப்ஃபத்; IFFAT عفت நேர்மையான
  • இல்ஹாம் ILHAAM إلهام உள்ளுணர்வு உதிப்பு
  • இம்தினான்; IMTINAAN إمتنان நன்றியுள்ள
  • இனாயா INAAYA عناية கவனி – பரிவு செலுத்து – ஆலோசனை
  • இன்ஸாப்; INSAAF إنصاف நீதி நேர்மை
  • இந்திஸார் INTISAAR إنتصار வெற்றி
  • இஸ்ரா ISRAA إسراء இரவுப் பயணம்
  • இஜ்ஜா IZZA عزة மரியாதை கீர்த்தி
  • ஈமான் IMAAN إيمان நம்பிக்கை
(J)
  • ஜதீதா JADEEDA جديدة புதியவள்
  • ஜலீலா JALEELA جليلة மதிப்புக்குரியவள்
  • ஜமீலா JAMEELA جميلة அழகானவள்
  • ஜன்னத் JANNAT جنة தோட்டம் – சொர்க்கம்
  • ஜஸ்ரா JASRA جسرة துணிவுள்ளவள்
  • ஜவ்ஹரா JAWHARA جوهرة ஆபரணம் – இரத்தினக்கல்
  • ஜாயிஸா JAAIZA جائزة பரிசு
  • ஜீலான் JEELAAN جيلان தேர்ந்தெடுக்கப்படுதல்
  • ஜுஹைனா JUHAINA جهينة இருள் குறைவான இரவு
  • ஜுமானா JUMAANA جمانة முத்து விலை மதிப்பற்ற கல்
  • ஜுமைமா جميمةة ஒருவகை தாவாம்
  • ஜுவைரிய்யா JUWAIRIYA جويرية முஃமின்களின் அணைகளின் ஒருவரின் பெயர்
(K)
  • கதீஜா KHADEEJA خديجة அறிவால் முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய்
  • கபீரா KABEERA كبرة பெரியவள் – மூத்தவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
  • கலீலா KHALEELA حليلة நெருங்கிய ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
  • கவ்லா KHAWLA خولة பெண்மான் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
  • கமீலா KAMEELA كميلة நிறைவானவள்
  • கரீமா KAREEMA قريمة தாராள மனமுடையவள் – விலை மதிப்பற்ற
  • கவ்கப் KAWKAB كوكب நட்சத்திரங்கள்
  • கஃவ்தர் KAWTHAR كوثر நிறைந்த – சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருட்டின் பெயர்
  • காமிலா KAAMILA كاملة நிறைவானவள்
  • காதிமா KAATIMA كاتمة மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்
  • காளீமா KAAZIMA كاظمة கோபத்தை அடக்குபவள்
  • காலிதா KHAALIDA خالدة நிலையானவள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் )
  • கைரா KHAIRA خيرة நன்மை செய்பவள்
  • கைரிய்யா KHAIRIYA خيرية தரும சிந்தனையுள்ளவள்
  • குலாத் KHULOOD خلود எல்லையற்ற அந்தமில்லாத
  • கிஃபாயா KIFAAYA كفاية போதுமான
  • கினானா KINAANA كنانة அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயர்
  • குல்தூம் KULTHUM كلثم அழகானவள் – அழகாக நெற்றியுடையவள்
L)
  • லபீபா LABEEBA لبيبة விவேகமானவள், புரிந்துகொள்பவள்
  • லதீஃபா LATEEFA لطيفة மனதிற்குகந்தவள்
  • லயாலி LAYAALI ليالي இரவான
  • லாயிகா LAAIQA لائقة பொருத்தமானவள்
  • லைலா LAILA ليلى ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
  • லுபாபா LUBAABA لبابة முக்கியமானவள் ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
  • லுப்னா LUBNA لبنى பால் வரும் மரம்
  • லுத்ஃபிய்யா LUTFIYYA لطفبة நேர்த்தையானவள்
(M)
  • மதீஹா MADEEHA مديجة மெச்சத் தகுந்தவள்
  • மஹா MAHAA مهاة மான்
  • மஹ்பூபா MAHBOOBA محبوبة நேசிக்கப்படுபவள்
  • மஹ்தியா MAHDEEYA مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்
  • மக்ளுளா MAHDHOODHA محظوظة; அதிர்ஷ்டசாலி
  • மஹ்மூதா MAHMOODA محمودة புகழத்தக்கவள்
  • மஜ்திய்யா MAJDIYYA مجدية மகத்துவம் மிக்க
  • மஜீதா MAJEEDA مجيدة மகத்துவம்மிக்க
  • மலிஹா MALEEHA مليحة அழகானவள்
  • மலிகா MALEEKA مليكة அரசி – பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர்
  • மனாஹில் MANAAHIL مناهل நீருற்று
  • மனாள் MANAAL منال பரிசு
  • மனரா MANAARA منارة கோபுரம்
  • மர்ளிய்யா MARDIYYA مرضية திருப்தி அடையப் பெற்றவள் – இனியவள்
  • மர்ஜானா MARJAANA مرجانة முத்து – பவளம்
  • மர்வா MARWA مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று
  • மர்ஸூகா MARZOOQA مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள்
  • மஸ்ஊதா MAS'OODA مسعودة அதிர்ஷ்டசாலியானவள்
  • மஸ்ரூரா MASROORA مسرورة மகிழ்ச்சியானவள்
  • மஸ்தூரா MASTOORA مستورة கற்புள்ளவள் – தூய்மையானவள்
  • மவ்ஹிபா MAWHIBA موهبة திறமையானவள்
  • மவ்ஜூனா MAWZOONA موزونة சமநிலையுடையவள்
  • மய்யாதா MAYYAADA ميادة ஊசலாடுபவள்
  • மஜீதா MAZEEDA مزيدة அதிகம் – அதிகரித்தல்
  • மாஹிரா MAAHIRA ماهرة திறமையானவள்
  • மாஜிதா MAAJIDA ماجدة மேன்மை பொருந்தியவர்
  • மாரியா MAARIYA مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)
  • மாஜனா MAAZINA مازنة நீர் உள்ள மேகம் – கார்மேகம்
  • மைமூனா MAIMOONA ميمونة அதிர்ஷ்டசாலி
  • மைஸரா MAISARA ميسرة சுகமானவள்
  • மின்னா MINNAH منة இரக்கமுள்ள, கருணையுள்ள
  • மிஸ்பாஹ் MISBAAH مصباح பிரகாசமான
  • மிஸ்கா MISKA مسكة வாசனையுள்ள – சந்தனம்
  • முஈனா MU'EENA معينة உதவியாளர் – ஆதரவாளர்
  • முஹ்ஸினா MU'HSINA محصنة பாதுகாக்கப்பட்டவள்
  • முஃமினா MU'MINA مئمنة விசுவாசிப்பவள்
  • முபாரகா MUBAARAKA مباركة பரகத் செய்யப்பட்டவள்
  • முபீனா MUBEENA مبينة தெளிவானவள் – வெளிப்படையானவள்
  • முத்ரிகா MUDRIKA مدركة விவேகமுள்ளவள்
  • முஃபீதா MUFEEDA مفيدة பயன் தரக்கூடியவள்
  • முஃப்லிஹா MUFLIHA مفلحة வெற்றி பெறக்கூடியவள்
  • முஹ்ஜர் MUHJAR مهجة அன்பின் இருப்பிடம்
  • முஜாஹிதா MUJAAHIDA مجاهدة (புனிதப்போரில்) போராடியவள்
  • மும்தாஜா MUMTAAZA ممتازة புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்
  • முனா MUNA منى ஆசைகள்
  • முனிஃபா MUNEEFA منيفة தலைசிறந்தவள்
  • முனீரா MUNEERA منيرة ஒளிர்பவள்
  • முஃனிஸா MUNISA مئنسة களிப்பூட்டுபவள்
  • முன்தஹா MUNTAHA منتهى கடைசி எல்லை
  • முஸ்ஃபிரா MUSFIRA مسفرة ஒளிரக்கூடிய
  • முஷீரா MUSHEERA مشيرة ஆலோசனை கூறுபவள்
  • முஷ்தாகா MUSHTAAQA مشتاقة ஆவலுள்ளவள்
  • முதீஆ MUTEE'A مطيعة கீழ்படிபவள் – விசுவாசமுள்ள – ஸஹாபி பெண்மணி
  • முஸைனா MUZAINA مزينة இலேசான மழை- மழைமேகம்
  • முஸ்னா MUZNA مزنة வெண்மேகம்
N
  • நஈமா NA'EEMA نعيمة சுகமான – அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள்
  • நபீஹா NABEEHA نبيهة புத்தி கூர்மையுடையவள்
  • நபீலா NABEELA نبيلة உயர் பண்புடையவள்
  • நதா NADA ندي பனித்துளி பனி
  • நளீரா NADEERA نضيرة ஒளிவீசுபவள்
  • நதீரா NADHEERA نذيرة எச்சரிக்கை செய்பவள்
  • நதிய்யா NADIYYA ندية இனிய மனமுடையவள்
  • நஃபீஸா NAFEESA نفيسة விலை மதிப்பு மிக்க பொருள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
  • நஹ்லா NAHLA نحلة தேனீ
  • நஜீபா NAJEEBA نجيبة மேன்மை தாங்கியவள்
  • நஜீமா NAJEEMA نجيمة சிறு நட்சத்திரம்
  • நஜிய்யா NAJIYYA نجية நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி
  • நஜ்லா NAJLAA نجلاء அகன்ற கண்களுடையவள்
  • நஜ்மா NAJMA نجمة நட்சத்திரம்
  • நஜ்வா NAJWA نجوى அந்தரங்க பேச்சுக்கள்
  • நமீரா NAMEERA نميرة பெண் புலி
  • நகாஃ NAQAA نقاء தெளிவான
  • நகிய்யா NAQIYYA نقية சந்தேகமற்றவள் – தெளிவானவள்
  • நஸீபா NASEEBA نسيبة உயர்குலத்தில் பிறந்தவள்,
  • ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
  • நஸீஃபா NASEEFA نصيفة சமநிலையுடையவள்
  • நஸீமா NASEEMA نسيمة மூச்சுக்காற்று – சுத்தமான காற்று
  • நஸீரா NASEERA نصيرة ஆதரிப்பவள்
  • நஸ்ரின் NASREEN نسرين வெள்ளை ரோஜா
  • நவால் NAWAAL نوال ஆதரவு காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
  • நவார் NAWAAR نوار நானமுல்லவர் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
  • நவ்ஃபா NAWFA نوفة பெருந்தன்மையானவள்
  • நவ்வாரா NAWWAARA نوارة இதழ்கள் – பூக்கள்
  • நஜீஹா NAZEEHA نزيهة நேர்மையானவள்
  • நளீமா NAZEEMA نظيم பாடல் இயற்றுபவள்
  • நள்மிய்யா NAZMIYYA نظمية ஒழுங்கான – வரிசைக்கிரமமான
  • நாதியா NAADIYA نادية சங்கம்
  • நாஃபூரா NAAFOORA نافورة நீருற்று
  • நாயிஃபா NAAIFA نايفة உயர்ந்தவள்
  • நாஇலா NAAILA نائلة வெற்றி பெற்றவள்
  • நிஸ்மா NISMA نسمة தென்றல் காற்று
  • நூரா NOORA نورة பூ
  • நூரிய்யா NOORIYYA نورية பிரகாசிக்கக் கூடியவள்
  • நுஃமா NU'MA نعمة மகிழ்ச்சி
  • நுஹா NUHA نهى விவேகமுள்ளவள்
  • நுஸைபா NUSAIBA نسيبة சிறப்புக்குரியவள்
  • நுஜ்ஹா NUZHA نزهة உல்லாசபயணம் சுற்றுலா கம்ரா QAMRAAA قمراء சந்திர ஒளி
  • காயிதா QAAIDA قائد தலைவி
  • கிஸ்மா QISMA قسمة பங்கு, ஒதுக்கீடு
(R)
  • ரஃபீஆ RAABIA رفيعة உன்னதமானவள்
  • ரப்தாஃ RABDAA ربداء அழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்
  • ரளிய்யா RADIYYA رضية திருப்தியடைன்தவள் – இனியவள்
  • ரள்வா RADWA رضوة திருப்தியடைன்தவள்
  • ரஃபீதா RAFEEDA رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர்
  • ரஃபீகா RAFEEQA رفيقة தோழி – சினேகிதி
  • ரஹீமா RAHEEMA رحيمة கருனையுள்ளவள்
  • ரஹ்மா RAHMA رحمة கருணை – அன்பு
  • ரய்ஹானா RAIHAANA ريحانة நல்ல மனமுள்ள தாவரம்
  • ரைதா RAITA ريطة நபித்தோழி ஒருவரின் பெயர்
  • ரம்லா RAMLA رملة நபித்தோழி ஒருவரின் பெயர்
  • ரம்ஜா RAMZA رمزة அடையாளக்குறி
  • ரம்ஜிய்யா RAMZIYYA رمزية அடையாளம்
  • ரந்தா RANDA رندة நறுமணமுள்ள ஒருவகை மரம்
  • ரஷா RASHAA رشا பெண்மான்
  • ராஷிதா RASHEEDA راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்
  • ரஷீகா RASHEEQA رشيقة நேர்த்தியானவள் – வசீகரமானவள்
  • ரவ்ளா RAWDA روضة புல்வெளி – பூங்கா
  • ரய்யானா RAYYANA ريانة இளமையான புதிய
  • ரஜீனா RAZEENA رزينة அமைதியான
  • ராபிஆ RAABIA رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்
  • ராபியா RAABIYA رابية மலைக்குன்று
  • ராளியா RAADIYA راضية இன்பகரமான மகிழ்ச்சியான
  • ராஃபிதா RAAFIDA رافدة ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்
  • ராஇதா RAAIDA رادية தலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்
  • ரானியா RAANIYA رانية கண்ணோட்டம்
  • ரீமா REEMA ريمة அழகான மான்
  • ரிப்ஃஆ RIF'A رفعة ஆதரவளிப்பவள்
  • ரிஃப்கா RIFQA رفقة கருனையானவள் இறக்கம் காட்டுபவள்
  • ரிஹாப் RIHAAB رحاب அகலமான – விசாலமான
  • ருமான RUMAANA رمانة மாதுளம்பழம்
  • ருகைய்யா RUQAYYA رقية மேலானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர்
  • ருதய்பா RUTAIBA رتيبة குளிர்ச்சியான புதிய
  • ருவய்தா RUWAIDA رويدا அன்பான – நிதானமான
(S)

  • ஸஃதா SA'DA سعدة அதிர்ஷ்டசாலி - ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
  • ஸஃதிய்யா SA'DIYAA سعدية மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர்
  • ஸஈதா SA'EEDA سعيدة சந்தொஷமானவள் – ஆனந்தம் – ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
  • ஸபாஹா SABAAHA صباحة வசீகரமானவள்
  • ஸபீஹா SABEEHA صبيحة அழகானவள்
  • ஸபீகா SABEEKA سبيكة விஷேச குணம்
  • ஸபிய்யா SABIYYA صبية இளமையானவள்
  • ஸப்ரின் SABREEN صبرين மிகுந்த பொறுமைசாலி
  • ஸப்ரிய்யா SABRIYYA صبرية பொறுமைசாலி - மனம்
  • தளராதவள்
  • ஸதீதா SADEEDA سديدة பொருத்தமான சரியான (பார்வை)
  • ஸஃப்வா SAFAAA صافة மலர்
  • ஸஃபிய்யா SAFIYYA صفية தூய்மையானவள் – முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர்
  • ஸஃபாஃ SAFWA صبوة தெளிந்த – நேர்மையான
  • ஸஹர் SAHAR سحر வைகறை
  • ஸஹ்லா SAHLA سهلة அமைதியான – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
  • ஸஜிய்யா SAJIYYA سجية குணம்
  • ஸகீனா SAKEENA سكينة மன அமைதி
  • ஸலீமா SALEEMA سليمة பத்திரமான – பரிபூரணமான
  • ஸல்மா SALMA سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
  • ஸல்வா SALWA سلوى ஆறுதல்
  • ஸமீஹா SAMEEHA سميحة தர்ம சிந்தனையுள்ளவள்
  • ஸமீரா SAMEERA سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்
  • ஸம்ராஃ SAMRAA سمراء கருஞ் சிவப்பு நிறத் தோலுள்ளவள் – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
  • ஸனா SANAAA سناء பிரகாசமான - அறிவான
  • ஸனத் SANAD سند ஆதாரம்
  • ஸாபிகா SAABIQA سابقة முன்னிருப்பவள் – முன்னோடி
  • ஸாபிரா SAABIRA صابرة பொறுமையானவள் – உறுதியானவள் சகிப்புத் தன்மை கொண்டவள்
  • ஸாஃபிய்யா SAAFIYYA صافية தூய்மையான
  • ஸாஹிரா SAAHIRA ساهرة விழிப்பானவள்
  • ஸாஜிதா SAAJIDA ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள்
  • ஸாலிஹா SAALIHA صالجة நற்பண்புகளுள்ளவள்
  • ஸாலிமா SAALIMA سالمة ஆரோக்கியமான – குறைகளற்ற
  • ஸாமிகா SAAMIQA سامقة உயரமானவள்
  • ஸாமிய்யா SAAMYYA سامية உயர்ந்தவள்
  • ஸாரா SAARA سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
  • ஸாஜா SAJAA ساجا அமைதியான
  • ஸாதிகா SADEEQA صادقة தோழி
  • ஷாஃபியா SHAAFIA شافية குணம் தருபவள்
  • ஷஹீதா SAHHEEDA شهسدة (உயிர்) தியாகம் செய்தவள்
  • ஷாஹிதா SHAAHIDA شاهد சாட்சியானவள்
  • ஷாஹிரா SHAAHIRA شاهرة புகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள்
  • ஷாகிரா SHAAKIRA شاكرة நன்றியுள்ளவள்
  • ஷாமிலா SHAAMILA شاملة பூரணமானவள்
  • ஷபீபா SHABEEBA شبيبة இளமையானவள்
  • ஷஃதா SHADHAA شذا சுகந்தம் – நறுமணம்
  • ஷஃபாஃ SHAFAAA شفائ நிவாரணம் - மனநிறைவு
  • ஷஃபீஆ SHAFEE'A شفيعة பரிந்து பேசுபவள்
  • ஷஃபீகா SHAFEEQA شفيقة அன்பானவள் – கருனையுள்ளவள்
  • ஷஹாதா SHAHAADA شهادة சாட்சியாக இருப்பவள்
  • ஷஹாமா SHAHAAMA شهامة தாராள மனமுள்ளவள்
  • ஷஹீரா SHAHEERA شهبرة புகழ் பெற்றவள்
  • ஷஹ்லா SHAHLA شعلائ நீல நிறக் கண்கள்
  • ஷய்மாஃ SHAIMAAA شيماء மச்சம்
  • ஷஜீஆ SHAJEE'A شجيعة துணிவுள்ளவள்
  • ஷகீலா SHAKEELA شكبلة அழகானவள்
  • ஷகூரா SHAKOORA شكورة மிகவும் நன்றியுள்ளவள்
  • ஷம்ஆ SHAM'A شمعة மெழுகுவர்த்தி
  • ஷமாயில் SHAMAAIL شمائل நன்னடத்தை
  • ஷமீமா SHAMEEMA شميمة நறுமணமுள்ள தென்றல்
  • ஷகீகா SHAQEEQA شقيقة உடன் பிறந்தவர்
  • ஷரீஃபா SHAREEFA شريفة பிரசித்தி பெற்றவள்
  • ஷுக்ரிய்யா SHUKRIYYA شكرية நன்றியுள்ள
  • ஸித்தீகா SIDDEEQA صديقة மிகவும் உண்மையானவள்
  • சீரின் SIREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர்
  • சிதாரா SITAARA ستارة முகத்திரை – திரை
  • சுஹா SUHAA سها மங்கலான நட்சத்திரம்
  • சுஹாத் SUHAAD سهاد விழிப்பான
  • சுஹைலா SUHAILA سهيلة சுலபமான
  • சுகைனா SUKAINA سكينة அமைதியானவள் – இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர்
  • சுலைமா SULAMA سليمة நிம்மதி பெற்றவள்
  • சுல்தானா SULTANA سلطانة அரசி
  • சுமைதா SUMAITA صميتة அமைதியானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
  • சுமைய்யா SUMAYYA سمية உயர்ந்த்தவள் – இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர்
  • சும்புலா SUMBULA سنبلة தானியக்கதிர்
  • சுந்துஸ் SUNDUS سمدوس பட்டு
(T)
  • தஹானி TAHAANI نهاني வாழ்த்து
  • தஹிய்யா TAHIYYA تحية வாழ்த்து
  • தஹ்லீலா TAHLEELA تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள்
  • தமன்னா TAMANNA تمنى ஆசை – விருப்பம்
  • தமீமா TAMEEMA تميمة கவசம் – நபித்தோழி ஒருவரின் பெயர்
  • தகிய்யா TAQIYYA تفية இறையச்சமுடையவள்
  • தரீஃபா TAREEFA طريفة விசித்திரமானவள் – அரிதானவள்
  • தஸ்னீம் TASNEEM تسنيم சுவனத்தின் நீருற்று
  • தவ்ஃபீக்கா TAWFEEQA توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள்
  • தவ்ஹீதா TAWHEEDA توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை
  • தய்யிபா TAYYIBA طيبة மனோகரமானவள்
  • ஃதம்ரா THAMRA ثمرة பழம் – பலன்
  • ஃதனாஃ THANAA ثناء புகழ் வார்த்தை
  • ஃதர்வா THARWA ثروة செல்வம்
  • தாஹிரா TAAHIRA طاهرة தூய்மையானவள் – இறைபக்தியுடையவள்
  • தாலிபா TAALIBA طالبة தேடுபவள் – மாணவி
  • தாமிரா TAAMIRA تامرة மிகுதியான
  • ஃதாபிதா THAABITA ثابتة நிலையானவள்
  • ஃதாமிரா THAAMIRA ثامرة செழிப்பான பலனளிக்கும்
  • துஹ்ஃபா TUHFA تحفة நன்கொடை
  • துலைஹா TULAIHA طليحة சிறிய வாழைப்பழம் – நபித்தோழி சிலரின் பெயர்
  • துர்ஃபா TURFA طرفة அரிதான
(U)
  • உல்ஃபா ULFA ألفة பிரியம் – அன்பு
  • உல்யா ULYAA علياء உயர்ந்தவள்
  • உமைமா UMAIMA أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர்
  • உமைரா UMAIRA عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர்
  • உம்மு குல்தூம் UMMU KULTHOOM أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்
  • உர்வா URWA عروة நட்புறவு பிணைப்பு
(W)
  • வாஃபிய்யா WAAFIYYA وافية விசுவாசமுள்ளவள்
  • வாஜிதா WAAJIDA واجدة அன்பு கொள்பவள்
  • வதீஅஹ் WADEE'A وديعة நம்பிக்கையானவள்
  • வள்ஹா WADHA وضحة புன்னகை புரிபவள்
  • வஃபாஃ WAFAAA وفاء நேர்மையான – விசுவாசமுள்ள
  • வஹீபா WAHEEBA وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்
  • வஹீதா WAHEEDA وحيدة இணையற்றவள்
  • வஜ்திய்யா WAJDIYYA وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி
  • வஜீஹா WAJEEHA وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
  • வலீதா WALEEDA وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை
  • வலிய்யா WALIYYA ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள்
  • வனீஸா WANEESA ونيسة நட்பானவள்
  • வர்தா WARDA وردة ரோஜா
  • வர்திய்யா WARDIYYA وردية ரோஜாவைப் போன்றவர்
  • வஸீமா WASEEMA وسيمة பார்பதற்கினியவள்
  • வஸ்மா WASMAAA وسماء பார்பதற்கினிய
  • விதாத் WIDDAD وداد உள்ளன்போடு
Y
  • யாஸ்மீன் YAASMEEN ياسمين மல்லிகை பூ
  • யாஸ்மீனா YAASMEENA يامينة மல்லிகை பூ போன்றவள்
(Z)
  • ஸாஹிதா ZAAHIDA زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்
  • ஸாஹிரா ZAAHIRA زاهرة ஒளிரக்கூடிய பிரகாசிக்கக்கூடிய
  • ஸாஇதா ZAAIDA زائدة வளர்ப்பவள்
  • ஸஹ்ராஃ ZAHRA زهرة பூ
  • ஸஹ்ரா ZAHRAA زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர்
  • ஸைனப் ZAINAB زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
  • ஸைதூனா ZAITOONA زيتونة ஆலிவ் – ஒலிவம்
  • ஸகீய்யா ZAKIYYA زكية தூய்மையானவள்
  • ஸர்கா ZARQAA زرقاء நீலப்பச்சை நிறக் கண்கலுள்ளவள்
  • ஸீனா ZEENA زينة அழகு
  • ஸுபைதா ZUBAIDA زبيدة வெண்ணைபாலாடை
  • ஸுஹைரா ZUHAIRA زهيرة அழகு மதி நுட்பமான
  • ஸுஹ்ரா ZUHRA زهرة அழகு மதி நுட்பமான
  • ஸஹ்ரிய்யா ZUHRIYAA زهرية பூ ஜாடி
  • ஸுல்பா ZULFA زلفة குளம் – குட்டை
  • ஸும்ருதா ZUMRUDA زمردة மரகதம் – பச்சைக் 

LIKE OUR FACEBOOK PAGE : SRI LANKAN MUSLIMS