- அபீர் ABEER عبير நறுமணம்
- அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்
- அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து
- அஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையான
- அஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையான
- அஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமை
- அஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சி
- அஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;
- அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள் - மகத்தானவள் - நபிதோழி ஒருவரின் பெயர்
- அல்மாசா ALMAASA ألماسة வைரம்
- அமானி AMAANI أماني பாதுக்காப்பான - அமைதியான
- அமல் AMAL أمل நம்பிக்கை - விருப்பம்
- அமதுல்லா AMATULLAH أمة الله இறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்
- அமீனா AMEENA أمينة நம்பிக்கைகுரியவள்
- அமீரா AMEERAAMNIYYA أميرة இளவரசி- பணக்காரி
- அம்னிய்யா AMNIYYA أمنية ஆசை- விருப்பம்
- அன்பரா ANBARA عنبرة அம்பர் வாசனையுள்ள
- அனீசா ANEESA أنيسة நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-; நபித்தோழியர் சிலரின் பெயர்
- அகீலா AQEELA عقيلة புத்திசாளியானவள்- காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின் பெயர்
- அரிய்யா ARIYYA أرية ஆழ்ந்த அறிவுள்ளவள்
- அர்வா ARWA أروي கண்ணுக்கினியவள்- நபித்தோழி ஒருவரின் பெயர்
- அஸீலா ASEELA أصيلة சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம்
- அஸ்மா ASMAA أسماء பெயர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ; மகள்களில் ஒருவரின் பெயர்)
- அஃதீர் ATHEER أثير ஆதரவான - தேர்ந்தெடு
- அதிய்யா ATIYYA عطية நன்கொடை - பரிசு
- அவாதிஃப் AWAATIF عواطف இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
- அவ்தா AWDA عودة திரும்பச் செய்தல் - பலன்
- அளீமா ALEEMA عظيمة மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள்
- அஸீஸா AZEEZA عزيزة பிரியமானவள் - பலம் பொறுந்தியவள்
- அஸ்ஸா AZZA عزة மான் - நபித்தொழியர் சிலரின் பெயர்
- ஆபிதா AABIDA عابدة வணங்க கூடியவள்
- ஆதிலா AADILAعالة நேர்மையானவள்
- ஆயிதா AAIDA عائدة சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் ; - பலன்
- ஆயிஷா AAISHA عائشة உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ; மற்றும் பல நபிதோழியரின் பெயர்
- ஆமினா AAMINA اَمية அமைதி நிறைந்தவள் ; - நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாயார் பெயர்
- ஆனிசா AANISA أنسة நற்பண்புகளுள்ளவள்
- ஆரிஃபா AARIFA عارفة அறிமுகமானவள்
- ஆஸிமா AASIMA عاصمة பாதுக்காப்பானவள் ; - தீய செயல்களிருந்து விலகியவள்
- ஆசியா AASIYA اَسية ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர் - மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர்
- ஆதிஃபா AATIFA عاطفة இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்
- ஆதிகா AATIKA عاتكة தூய்மையானவள் ;. நபிதோழியரின் சிலரின் பெயர்
- ஆயாத் AAYAAT اَيات வசனங்கள் - அற்புதங்கள்
(B)
- பத்திரிய்யா BADRIYYA بدرية பூரண சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின் பிறை
- பஹீஜா BAHEEJA بهيجة சந்தோஷம்- மகிழ்ச்சியானவள்
- பஹிரா BAHEERA بهيرة புகழ் பெற்றவள்
- பாஹியா BAHIYYA باهية ஒளிரும் முகமுடையவள்
- பஹிய்யா BAHIYYA بهية ஒளிரக் கூடிய அழகான
- பய்ளா BAIDAA بيضاء வெண்மை - பிரகாசம்
- பலீஃகா BALEEGHA بليغة நாவன்மை மிக்கவள் - படித்தவள்
- பல்கீஸ் BALQEES بلقيس சபா நாட்டு அரசியின் பெயர்
- பரீய்யா BARIYYA بريئة குற்றமுள்ளவள்
- பஸீரா BASEERA بصيرة விவேகமானவள் - புத்திநிறைன்தவள்
- பஷாயிர் BASHAAIR بشائر அனுகூலமாகத் தெரிவி
- பஷிரா BASHEERA بشيرة நற்செய்தி சொல்பவள்
- பஸ்மா BASMA يسمة புன்முறுவல்
- பஸ்ஸாமா BASSAAMA بسامة மிகவும் புன்முறுவலிப்பவள்
- பதூல் BATOOL بتول கற்புள்ள - தூய்மையான – இறைதூதர்
- பாஹிரா BAAHIRA باهرة மரியாதைக்குரியவள்
- பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்
- புரைதா URAIDA بريدة குளிரான
- புஸ்ரா BUSHRA بسرة நற்செய்தி
- புஃதைனா BUTHAINA بثينة அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
- தாமிரா DAAMIRA ضامرة மெலிந்தவள்
- தானியா DAANIYA دانية அருகிலுள்ளவள்
- தலாலா DALAALA دلالة வழிகாட்டுபவள்
- தீனா DEENA دينة கீழ்படிந்த
- தாஹிரா DHAAHIRA ظاهرة ஆச்சரியமான
- ஃதாகிரா DHAAKIRA ذاكرة (அல்லாஹ்வை) நினைப்பவள்
- ஃதஹபிய்யா DHAHABIYYA ذهبية தங்கமானவள்
- ஃதகிய்யா DHAKIYYAذكية புத்தி கூர்மையானவள்
- ளரீஃபா DHAREEFA ظريفة நேர்த்தியானவள்
- தியானா DIYAANA ديانا நம்பிக்கை மார்க்கம்
- ளுஹா DUHA ضهى முற்பகல்
- துஜா DUJAA دجي இருள் – வைகறை - இருட்டு
- துர்ரா DURRA درة ஒருவகை பச்சைக்கிளி – முத்து - நபித்தொழியர் சிலரின் பெயர்
- துர்ரிய்யா DURRIYYA درية மின்னுபவள்
- ஃபஹீமா FAHEEMA فهيمة அறிவானவள்
- ஃபஹ்மீதா FAHMEEDA فهميدة அறிவானவள்
- ஃபய்ரோஜா FAIROOZA فيروزة விலையுயர்ந்த கல்
- ஃபகீஹா FAKEEHA فكيهة நகைச்சுவை உணர்வுள்ள
- ஃபராஹ் FARAAH فراح மகிழ்ச்சி - இன்பமுட்டு
- ஃபரீதா FAREEDA فريدة இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள்
- ஃபர்ஹா FARHA فرحة சந்தோஷம்
- ஃபர்ஹானா FARHAANA فرحانة சந்தோஷமானவள்
- ஃபர்ஹத் FARHAT فرحت சந்தோஷம்
- ஃபஸீஹா FASEEHA فصيحة நாவன்மையுள்ளவள் - சரளமான
- ஃபத்ஹிய்யா FAT'HIYAA فتحية ஆரம்பமானவள்
- ஃபதீனா FATEENA فطينة திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்
- ஃபவ்கிய்யா FAWQIYYA فوقية மேலிருப்பவள்
- ஃபவ்ஜானா FAWZAANA فوزانة வெற்றி பெற்றவள்
- ஃபவ்ஜிய்யா FAWZIA فوزية வெற்றி பெற்றவள்
- ஃபாதியா FAADIA فادية பிரபலமானவள் தலைசிறந்தவள்
- ஃபாதியா FAADILA فاضيلة மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்
- ஃபாஇதா FAAIDA فايدة பலன்
- ஃபாயிகா FAAIQA فائقة மேலானவள் விழிப்பானவள்
- ஃபாயிஜா FAAIZA فائزة வெற்றி பெறக்கூடியவள்
- ஃபாலிஹா FAALIHA فالحة வெற்றி பெற்றவள்
- ஃபாத்திமா FAATIMA فاطمة தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மகளின் பெயர்
- ஃபாதினா FAATINA فاطينة வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள்
- ஃபிள்ளா FIDDA فضة வெள்ளி
- ஃபிக்ரா FIKRA فكرة எண்ணம் - சிந்தனை
- ஃபிக்ரிய்யா FIKRIYYA فكرية சிந்திப்பவள்
- ஃபிர்தவ்ஸ் FIRDAUS فردوس தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம்- சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
- ஃபுஆதா FUAADA فؤادة இதயம்
- ஃகானியா GAANIYA غانية அழகானவள்
- ஃகய்ஃதா GAITHA غيثة உதவி
- ஃகாதா GHAADA غادة இளமையானவள்
- ஃகாலிபா GHAALIBA غالبة வெற்றி பெற்றவள்
- ஃகாலியா GHAALIYA غالية விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள்
- ஃகாஜியா GHAAZIYA غازية பெண் (புனிதப்) போராளி
- ஃகாய்தா GHAIDAA غيداء மென்மையானவள்
- ஃகஜாலா GHAZAALA غزالة மான்- உதய சூரியன்
- ஃகுஜய்லா GHUZAILA غزيلة சூரியன்; (போன்று மிளிரக்கூடியவள்)
- ஹபீபா HABEEBA حبيبة நேசிக்கப்படுபவள் - நபித்தோழியர் பலரின் பெயர்
- ஹத்பாஃ HADBAAA هدباء நீண்ட புருவங்கள் உடையவர்
- ஹதீல் HADEEL هديل அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு
- ஹதிய்யா HADIYYA هدية அன்பளிப்பு - வழிகாட்டுபவள்
- ஹஃப்ஸா HAFSA حفصة மென்மையானவள் – சாந்தமானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்
- ஹைஃபா HAIFAAA هيفاء மெலிந்தவள்
- ஹகீமா HAKEEMA حكيمة நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்
- ஹலீமா HALEEMA حلينة நற்குணம் உள்ளவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்
- ஹமாமா HAMAAMA حمامة புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்
- ஹம்தா HAMDA حمدة புகழ்
- ஹம்தூனா HAMDOONA حمدونة அதிகம் புகழ்பவள்
- ஹமீதா HAMEEDA حميدة போற்றப்படக்கூடியவள்
- ஹம்னா HAMNA حمنة கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)
- ஹம்ஸா HAMSA همسة இரகசியம் பேசு
- ஹனாஃ HANAAA هيناء மகிழ்ச்சி
- ஹனான்; HANAAN حنان அன்பு - அனுபவம்
- ஹனிய்யா HANIYYA هنية மகிழ்ச்சியானவள்
- ஹனூனா HANOONA حنونة பிரியமுள்ளவள்
- ஹஸனா HASANA حسنة நற்காரியம்
- ஹஸீனா HASEENA حسينة அழகானவள்
- ஹஸ்னா HASNAA حسناء அழகானவள் - வசீகரமானவள்
- ஹவ்ரா HAWRAA حوراء கருப்பு கண்களுள்ள அழகானவள்
- ஹஜீலா HAZEELA هزيلة மெலிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
- ஹாதியா HAADIYA هادية வழி காட்டுபவள் - தலைவி
- ஹாபிளா HAAFIZA حافظة (குர்ஆனை) மனனம் செய்தவள்
- ஹாஜரா HAAJARA هاجرة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
- ஹாகிமா HAAKIMA حاكمة நுண்ணறிவானவள்
- ஹாலா HAALA هالة சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் - பெரும் புகழ்
- ஹாமிதா HAAMIDA حامدة (இறைவனைப்) புகழ்பவள்
- ஹானியா HAANIYA هانية மகிழ்ச்சியானவள்
- ஹாரிஃசா HAARITHA جارثة சுறுசுறுப்பானவள்
- ஹாஜிமா HAAZIMA حازمة உறுதியானவள் - திடமானவள்
- ஹிபா HIBA هبة தானம்
- ஹிக்மா HIKMA حكمة நுண்ணறிவு
- ஹில்மிய்யா HILMIYYA حلمية பொறுத்துக் கொள்பவர்
- ஹிம்மா HIMMA همة மனோபலம் தீர்மானம்
- ஹிஷ்மா HISHMA حشمة வெட்கப்படுபவள்
- ஹிஸ்ஸா HISSA حصة பங்கு – பாகம்
- ஹிவாயா HIWAAYA هواية மனதிற்குகந்த - பொழுதுப்போக்கு
- ஹுதா HUDA هدي வழிக்காட்டி
- ஹுஜ்ஜா HUJJA حجة ஆதாரம் - சாட்சி
- ஹுமைனா HUMAINA همينة தீர்மானிக்க கூடியவள்
- ஹுமைரா HUMAIRA حميراء சிவப்பு நிறமுள்ள - அழகானவள்
- ஹுஸ்னிய்யா HUSNIYYA حسنية அழகுத் தோற்றம் வாய்ந்தவள்
- ஹுவய்தா HUWAIDA هويدة சாந்தமான
- இப்திஸாம்; IBTISAAM إبتسام புன்முறுவல்
- இப்திஸாமா IBTISAAMA إبتسامة புன் சிரிப்பு
- இஃப்ஃபத்; IFFAT عفت நேர்மையான
- இல்ஹாம் ILHAAM إلهام உள்ளுணர்வு உதிப்பு
- இம்தினான்; IMTINAAN إمتنان நன்றியுள்ள
- இனாயா INAAYA عناية கவனி – பரிவு செலுத்து – ஆலோசனை
- இன்ஸாப்; INSAAF إنصاف நீதி நேர்மை
- இந்திஸார் INTISAAR إنتصار வெற்றி
- இஸ்ரா ISRAA إسراء இரவுப் பயணம்
- இஜ்ஜா IZZA عزة மரியாதை கீர்த்தி
- ஈமான் IMAAN إيمان நம்பிக்கை
- ஜதீதா JADEEDA جديدة புதியவள்
- ஜலீலா JALEELA جليلة மதிப்புக்குரியவள்
- ஜமீலா JAMEELA جميلة அழகானவள்
- ஜன்னத் JANNAT جنة தோட்டம் – சொர்க்கம்
- ஜஸ்ரா JASRA جسرة துணிவுள்ளவள்
- ஜவ்ஹரா JAWHARA جوهرة ஆபரணம் – இரத்தினக்கல்
- ஜாயிஸா JAAIZA جائزة பரிசு
- ஜீலான் JEELAAN جيلان தேர்ந்தெடுக்கப்படுதல்
- ஜுஹைனா JUHAINA جهينة இருள் குறைவான இரவு
- ஜுமானா JUMAANA جمانة முத்து விலை மதிப்பற்ற கல்
- ஜுமைமா جميمةة ஒருவகை தாவாம்
- ஜுவைரிய்யா JUWAIRIYA جويرية முஃமின்களின் அணைகளின் ஒருவரின் பெயர்
- கதீஜா KHADEEJA خديجة அறிவால் முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய்
- கபீரா KABEERA كبرة பெரியவள் – மூத்தவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
- கலீலா KHALEELA حليلة நெருங்கிய ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
- கவ்லா KHAWLA خولة பெண்மான் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
- கமீலா KAMEELA كميلة நிறைவானவள்
- கரீமா KAREEMA قريمة தாராள மனமுடையவள் – விலை மதிப்பற்ற
- கவ்கப் KAWKAB كوكب நட்சத்திரங்கள்
- கஃவ்தர் KAWTHAR كوثر நிறைந்த – சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருட்டின் பெயர்
- காமிலா KAAMILA كاملة நிறைவானவள்
- காதிமா KAATIMA كاتمة மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்
- காளீமா KAAZIMA كاظمة கோபத்தை அடக்குபவள்
- காலிதா KHAALIDA خالدة நிலையானவள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் )
- கைரா KHAIRA خيرة நன்மை செய்பவள்
- கைரிய்யா KHAIRIYA خيرية தரும சிந்தனையுள்ளவள்
- குலாத் KHULOOD خلود எல்லையற்ற அந்தமில்லாத
- கிஃபாயா KIFAAYA كفاية போதுமான
- கினானா KINAANA كنانة அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயர்
- குல்தூம் KULTHUM كلثم அழகானவள் – அழகாக நெற்றியுடையவள்
- லபீபா LABEEBA لبيبة விவேகமானவள், புரிந்துகொள்பவள்
- லதீஃபா LATEEFA لطيفة மனதிற்குகந்தவள்
- லயாலி LAYAALI ليالي இரவான
- லாயிகா LAAIQA لائقة பொருத்தமானவள்
- லைலா LAILA ليلى ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
- லுபாபா LUBAABA لبابة முக்கியமானவள் ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
- லுப்னா LUBNA لبنى பால் வரும் மரம்
- லுத்ஃபிய்யா LUTFIYYA لطفبة நேர்த்தையானவள்
- மதீஹா MADEEHA مديجة மெச்சத் தகுந்தவள்
- மஹா MAHAA مهاة மான்
- மஹ்பூபா MAHBOOBA محبوبة நேசிக்கப்படுபவள்
- மஹ்தியா MAHDEEYA مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்
- மக்ளுளா MAHDHOODHA محظوظة; அதிர்ஷ்டசாலி
- மஹ்மூதா MAHMOODA محمودة புகழத்தக்கவள்
- மஜ்திய்யா MAJDIYYA مجدية மகத்துவம் மிக்க
- மஜீதா MAJEEDA مجيدة மகத்துவம்மிக்க
- மலிஹா MALEEHA مليحة அழகானவள்
- மலிகா MALEEKA مليكة அரசி – பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர்
- மனாஹில் MANAAHIL مناهل நீருற்று
- மனாள் MANAAL منال பரிசு
- மனரா MANAARA منارة கோபுரம்
- மர்ளிய்யா MARDIYYA مرضية திருப்தி அடையப் பெற்றவள் – இனியவள்
- மர்ஜானா MARJAANA مرجانة முத்து – பவளம்
- மர்வா MARWA مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று
- மர்ஸூகா MARZOOQA مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள்
- மஸ்ஊதா MAS'OODA مسعودة அதிர்ஷ்டசாலியானவள்
- மஸ்ரூரா MASROORA مسرورة மகிழ்ச்சியானவள்
- மஸ்தூரா MASTOORA مستورة கற்புள்ளவள் – தூய்மையானவள்
- மவ்ஹிபா MAWHIBA موهبة திறமையானவள்
- மவ்ஜூனா MAWZOONA موزونة சமநிலையுடையவள்
- மய்யாதா MAYYAADA ميادة ஊசலாடுபவள்
- மஜீதா MAZEEDA مزيدة அதிகம் – அதிகரித்தல்
- மாஹிரா MAAHIRA ماهرة திறமையானவள்
- மாஜிதா MAAJIDA ماجدة மேன்மை பொருந்தியவர்
- மாரியா MAARIYA مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)
- மாஜனா MAAZINA مازنة நீர் உள்ள மேகம் – கார்மேகம்
- மைமூனா MAIMOONA ميمونة அதிர்ஷ்டசாலி
- மைஸரா MAISARA ميسرة சுகமானவள்
- மின்னா MINNAH منة இரக்கமுள்ள, கருணையுள்ள
- மிஸ்பாஹ் MISBAAH مصباح பிரகாசமான
- மிஸ்கா MISKA مسكة வாசனையுள்ள – சந்தனம்
- முஈனா MU'EENA معينة உதவியாளர் – ஆதரவாளர்
- முஹ்ஸினா MU'HSINA محصنة பாதுகாக்கப்பட்டவள்
- முஃமினா MU'MINA مئمنة விசுவாசிப்பவள்
- முபாரகா MUBAARAKA مباركة பரகத் செய்யப்பட்டவள்
- முபீனா MUBEENA مبينة தெளிவானவள் – வெளிப்படையானவள்
- முத்ரிகா MUDRIKA مدركة விவேகமுள்ளவள்
- முஃபீதா MUFEEDA مفيدة பயன் தரக்கூடியவள்
- முஃப்லிஹா MUFLIHA مفلحة வெற்றி பெறக்கூடியவள்
- முஹ்ஜர் MUHJAR مهجة அன்பின் இருப்பிடம்
- முஜாஹிதா MUJAAHIDA مجاهدة (புனிதப்போரில்) போராடியவள்
- மும்தாஜா MUMTAAZA ممتازة புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்
- முனா MUNA منى ஆசைகள்
- முனிஃபா MUNEEFA منيفة தலைசிறந்தவள்
- முனீரா MUNEERA منيرة ஒளிர்பவள்
- முஃனிஸா MUNISA مئنسة களிப்பூட்டுபவள்
- முன்தஹா MUNTAHA منتهى கடைசி எல்லை
- முஸ்ஃபிரா MUSFIRA مسفرة ஒளிரக்கூடிய
- முஷீரா MUSHEERA مشيرة ஆலோசனை கூறுபவள்
- முஷ்தாகா MUSHTAAQA مشتاقة ஆவலுள்ளவள்
- முதீஆ MUTEE'A مطيعة கீழ்படிபவள் – விசுவாசமுள்ள – ஸஹாபி பெண்மணி
- முஸைனா MUZAINA مزينة இலேசான மழை- மழைமேகம்
- முஸ்னா MUZNA مزنة வெண்மேகம்
- நஈமா NA'EEMA نعيمة சுகமான – அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள்
- நபீஹா NABEEHA نبيهة புத்தி கூர்மையுடையவள்
- நபீலா NABEELA نبيلة உயர் பண்புடையவள்
- நதா NADA ندي பனித்துளி பனி
- நளீரா NADEERA نضيرة ஒளிவீசுபவள்
- நதீரா NADHEERA نذيرة எச்சரிக்கை செய்பவள்
- நதிய்யா NADIYYA ندية இனிய மனமுடையவள்
- நஃபீஸா NAFEESA نفيسة விலை மதிப்பு மிக்க பொருள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
- நஹ்லா NAHLA نحلة தேனீ
- நஜீபா NAJEEBA نجيبة மேன்மை தாங்கியவள்
- நஜீமா NAJEEMA نجيمة சிறு நட்சத்திரம்
- நஜிய்யா NAJIYYA نجية நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி
- நஜ்லா NAJLAA نجلاء அகன்ற கண்களுடையவள்
- நஜ்மா NAJMA نجمة நட்சத்திரம்
- நஜ்வா NAJWA نجوى அந்தரங்க பேச்சுக்கள்
- நமீரா NAMEERA نميرة பெண் புலி
- நகாஃ NAQAA نقاء தெளிவான
- நகிய்யா NAQIYYA نقية சந்தேகமற்றவள் – தெளிவானவள்
- நஸீபா NASEEBA نسيبة உயர்குலத்தில் பிறந்தவள்,
- ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்
- நஸீஃபா NASEEFA نصيفة சமநிலையுடையவள்
- நஸீமா NASEEMA نسيمة மூச்சுக்காற்று – சுத்தமான காற்று
- நஸீரா NASEERA نصيرة ஆதரிப்பவள்
- நஸ்ரின் NASREEN نسرين வெள்ளை ரோஜா
- நவால் NAWAAL نوال ஆதரவு காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்
- நவார் NAWAAR نوار நானமுல்லவர் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)
- நவ்ஃபா NAWFA نوفة பெருந்தன்மையானவள்
- நவ்வாரா NAWWAARA نوارة இதழ்கள் – பூக்கள்
- நஜீஹா NAZEEHA نزيهة நேர்மையானவள்
- நளீமா NAZEEMA نظيم பாடல் இயற்றுபவள்
- நள்மிய்யா NAZMIYYA نظمية ஒழுங்கான – வரிசைக்கிரமமான
- நாதியா NAADIYA نادية சங்கம்
- நாஃபூரா NAAFOORA نافورة நீருற்று
- நாயிஃபா NAAIFA نايفة உயர்ந்தவள்
- நாஇலா NAAILA نائلة வெற்றி பெற்றவள்
- நிஸ்மா NISMA نسمة தென்றல் காற்று
- நூரா NOORA نورة பூ
- நூரிய்யா NOORIYYA نورية பிரகாசிக்கக் கூடியவள்
- நுஃமா NU'MA نعمة மகிழ்ச்சி
- நுஹா NUHA نهى விவேகமுள்ளவள்
- நுஸைபா NUSAIBA نسيبة சிறப்புக்குரியவள்
- நுஜ்ஹா NUZHA نزهة உல்லாசபயணம் சுற்றுலா கம்ரா QAMRAAA قمراء சந்திர ஒளி
- காயிதா QAAIDA قائد தலைவி
- கிஸ்மா QISMA قسمة பங்கு, ஒதுக்கீடு
- ரஃபீஆ RAABIA رفيعة உன்னதமானவள்
- ரப்தாஃ RABDAA ربداء அழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்
- ரளிய்யா RADIYYA رضية திருப்தியடைன்தவள் – இனியவள்
- ரள்வா RADWA رضوة திருப்தியடைன்தவள்
- ரஃபீதா RAFEEDA رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர்
- ரஃபீகா RAFEEQA رفيقة தோழி – சினேகிதி
- ரஹீமா RAHEEMA رحيمة கருனையுள்ளவள்
- ரஹ்மா RAHMA رحمة கருணை – அன்பு
- ரய்ஹானா RAIHAANA ريحانة நல்ல மனமுள்ள தாவரம்
- ரைதா RAITA ريطة நபித்தோழி ஒருவரின் பெயர்
- ரம்லா RAMLA رملة நபித்தோழி ஒருவரின் பெயர்
- ரம்ஜா RAMZA رمزة அடையாளக்குறி
- ரம்ஜிய்யா RAMZIYYA رمزية அடையாளம்
- ரந்தா RANDA رندة நறுமணமுள்ள ஒருவகை மரம்
- ரஷா RASHAA رشا பெண்மான்
- ராஷிதா RASHEEDA راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்
- ரஷீகா RASHEEQA رشيقة நேர்த்தியானவள் – வசீகரமானவள்
- ரவ்ளா RAWDA روضة புல்வெளி – பூங்கா
- ரய்யானா RAYYANA ريانة இளமையான புதிய
- ரஜீனா RAZEENA رزينة அமைதியான
- ராபிஆ RAABIA رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்
- ராபியா RAABIYA رابية மலைக்குன்று
- ராளியா RAADIYA راضية இன்பகரமான மகிழ்ச்சியான
- ராஃபிதா RAAFIDA رافدة ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்
- ராஇதா RAAIDA رادية தலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்
- ரானியா RAANIYA رانية கண்ணோட்டம்
- ரீமா REEMA ريمة அழகான மான்
- ரிப்ஃஆ RIF'A رفعة ஆதரவளிப்பவள்
- ரிஃப்கா RIFQA رفقة கருனையானவள் இறக்கம் காட்டுபவள்
- ரிஹாப் RIHAAB رحاب அகலமான – விசாலமான
- ருமான RUMAANA رمانة மாதுளம்பழம்
- ருகைய்யா RUQAYYA رقية மேலானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர்
- ருதய்பா RUTAIBA رتيبة குளிர்ச்சியான புதிய
- ருவய்தா RUWAIDA رويدا அன்பான – நிதானமான
- ஸஃதா SA'DA سعدة அதிர்ஷ்டசாலி - ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
- ஸஃதிய்யா SA'DIYAA سعدية மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர்
- ஸஈதா SA'EEDA سعيدة சந்தொஷமானவள் – ஆனந்தம் – ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
- ஸபாஹா SABAAHA صباحة வசீகரமானவள்
- ஸபீஹா SABEEHA صبيحة அழகானவள்
- ஸபீகா SABEEKA سبيكة விஷேச குணம்
- ஸபிய்யா SABIYYA صبية இளமையானவள்
- ஸப்ரின் SABREEN صبرين மிகுந்த பொறுமைசாலி
- ஸப்ரிய்யா SABRIYYA صبرية பொறுமைசாலி - மனம்
- தளராதவள்
- ஸதீதா SADEEDA سديدة பொருத்தமான சரியான (பார்வை)
- ஸஃப்வா SAFAAA صافة மலர்
- ஸஃபிய்யா SAFIYYA صفية தூய்மையானவள் – முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர்
- ஸஃபாஃ SAFWA صبوة தெளிந்த – நேர்மையான
- ஸஹர் SAHAR سحر வைகறை
- ஸஹ்லா SAHLA سهلة அமைதியான – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
- ஸஜிய்யா SAJIYYA سجية குணம்
- ஸகீனா SAKEENA سكينة மன அமைதி
- ஸலீமா SALEEMA سليمة பத்திரமான – பரிபூரணமான
- ஸல்மா SALMA سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்
- ஸல்வா SALWA سلوى ஆறுதல்
- ஸமீஹா SAMEEHA سميحة தர்ம சிந்தனையுள்ளவள்
- ஸமீரா SAMEERA سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்
- ஸம்ராஃ SAMRAA سمراء கருஞ் சிவப்பு நிறத் தோலுள்ளவள் – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்
- ஸனா SANAAA سناء பிரகாசமான - அறிவான
- ஸனத் SANAD سند ஆதாரம்
- ஸாபிகா SAABIQA سابقة முன்னிருப்பவள் – முன்னோடி
- ஸாபிரா SAABIRA صابرة பொறுமையானவள் – உறுதியானவள் சகிப்புத் தன்மை கொண்டவள்
- ஸாஃபிய்யா SAAFIYYA صافية தூய்மையான
- ஸாஹிரா SAAHIRA ساهرة விழிப்பானவள்
- ஸாஜிதா SAAJIDA ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள்
- ஸாலிஹா SAALIHA صالجة நற்பண்புகளுள்ளவள்
- ஸாலிமா SAALIMA سالمة ஆரோக்கியமான – குறைகளற்ற
- ஸாமிகா SAAMIQA سامقة உயரமானவள்
- ஸாமிய்யா SAAMYYA سامية உயர்ந்தவள்
- ஸாரா SAARA سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்
- ஸாஜா SAJAA ساجا அமைதியான
- ஸாதிகா SADEEQA صادقة தோழி
- ஷாஃபியா SHAAFIA شافية குணம் தருபவள்
- ஷஹீதா SAHHEEDA شهسدة (உயிர்) தியாகம் செய்தவள்
- ஷாஹிதா SHAAHIDA شاهد சாட்சியானவள்
- ஷாஹிரா SHAAHIRA شاهرة புகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள்
- ஷாகிரா SHAAKIRA شاكرة நன்றியுள்ளவள்
- ஷாமிலா SHAAMILA شاملة பூரணமானவள்
- ஷபீபா SHABEEBA شبيبة இளமையானவள்
- ஷஃதா SHADHAA شذا சுகந்தம் – நறுமணம்
- ஷஃபாஃ SHAFAAA شفائ நிவாரணம் - மனநிறைவு
- ஷஃபீஆ SHAFEE'A شفيعة பரிந்து பேசுபவள்
- ஷஃபீகா SHAFEEQA شفيقة அன்பானவள் – கருனையுள்ளவள்
- ஷஹாதா SHAHAADA شهادة சாட்சியாக இருப்பவள்
- ஷஹாமா SHAHAAMA شهامة தாராள மனமுள்ளவள்
- ஷஹீரா SHAHEERA شهبرة புகழ் பெற்றவள்
- ஷஹ்லா SHAHLA شعلائ நீல நிறக் கண்கள்
- ஷய்மாஃ SHAIMAAA شيماء மச்சம்
- ஷஜீஆ SHAJEE'A شجيعة துணிவுள்ளவள்
- ஷகீலா SHAKEELA شكبلة அழகானவள்
- ஷகூரா SHAKOORA شكورة மிகவும் நன்றியுள்ளவள்
- ஷம்ஆ SHAM'A شمعة மெழுகுவர்த்தி
- ஷமாயில் SHAMAAIL شمائل நன்னடத்தை
- ஷமீமா SHAMEEMA شميمة நறுமணமுள்ள தென்றல்
- ஷகீகா SHAQEEQA شقيقة உடன் பிறந்தவர்
- ஷரீஃபா SHAREEFA شريفة பிரசித்தி பெற்றவள்
- ஷுக்ரிய்யா SHUKRIYYA شكرية நன்றியுள்ள
- ஸித்தீகா SIDDEEQA صديقة மிகவும் உண்மையானவள்
- சீரின் SIREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர்
- சிதாரா SITAARA ستارة முகத்திரை – திரை
- சுஹா SUHAA سها மங்கலான நட்சத்திரம்
- சுஹாத் SUHAAD سهاد விழிப்பான
- சுஹைலா SUHAILA سهيلة சுலபமான
- சுகைனா SUKAINA سكينة அமைதியானவள் – இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர்
- சுலைமா SULAMA سليمة நிம்மதி பெற்றவள்
- சுல்தானா SULTANA سلطانة அரசி
- சுமைதா SUMAITA صميتة அமைதியானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
- சுமைய்யா SUMAYYA سمية உயர்ந்த்தவள் – இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர்
- சும்புலா SUMBULA سنبلة தானியக்கதிர்
- சுந்துஸ் SUNDUS سمدوس பட்டு
- தஹானி TAHAANI نهاني வாழ்த்து
- தஹிய்யா TAHIYYA تحية வாழ்த்து
- தஹ்லீலா TAHLEELA تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள்
- தமன்னா TAMANNA تمنى ஆசை – விருப்பம்
- தமீமா TAMEEMA تميمة கவசம் – நபித்தோழி ஒருவரின் பெயர்
- தகிய்யா TAQIYYA تفية இறையச்சமுடையவள்
- தரீஃபா TAREEFA طريفة விசித்திரமானவள் – அரிதானவள்
- தஸ்னீம் TASNEEM تسنيم சுவனத்தின் நீருற்று
- தவ்ஃபீக்கா TAWFEEQA توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள்
- தவ்ஹீதா TAWHEEDA توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை
- தய்யிபா TAYYIBA طيبة மனோகரமானவள்
- ஃதம்ரா THAMRA ثمرة பழம் – பலன்
- ஃதனாஃ THANAA ثناء புகழ் வார்த்தை
- ஃதர்வா THARWA ثروة செல்வம்
- தாஹிரா TAAHIRA طاهرة தூய்மையானவள் – இறைபக்தியுடையவள்
- தாலிபா TAALIBA طالبة தேடுபவள் – மாணவி
- தாமிரா TAAMIRA تامرة மிகுதியான
- ஃதாபிதா THAABITA ثابتة நிலையானவள்
- ஃதாமிரா THAAMIRA ثامرة செழிப்பான பலனளிக்கும்
- துஹ்ஃபா TUHFA تحفة நன்கொடை
- துலைஹா TULAIHA طليحة சிறிய வாழைப்பழம் – நபித்தோழி சிலரின் பெயர்
- துர்ஃபா TURFA طرفة அரிதான
- உல்ஃபா ULFA ألفة பிரியம் – அன்பு
- உல்யா ULYAA علياء உயர்ந்தவள்
- உமைமா UMAIMA أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர்
- உமைரா UMAIRA عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர்
- உம்மு குல்தூம் UMMU KULTHOOM أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்
- உர்வா URWA عروة நட்புறவு பிணைப்பு
- வாஃபிய்யா WAAFIYYA وافية விசுவாசமுள்ளவள்
- வாஜிதா WAAJIDA واجدة அன்பு கொள்பவள்
- வதீஅஹ் WADEE'A وديعة நம்பிக்கையானவள்
- வள்ஹா WADHA وضحة புன்னகை புரிபவள்
- வஃபாஃ WAFAAA وفاء நேர்மையான – விசுவாசமுள்ள
- வஹீபா WAHEEBA وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்
- வஹீதா WAHEEDA وحيدة இணையற்றவள்
- வஜ்திய்யா WAJDIYYA وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி
- வஜீஹா WAJEEHA وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
- வலீதா WALEEDA وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை
- வலிய்யா WALIYYA ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள்
- வனீஸா WANEESA ونيسة நட்பானவள்
- வர்தா WARDA وردة ரோஜா
- வர்திய்யா WARDIYYA وردية ரோஜாவைப் போன்றவர்
- வஸீமா WASEEMA وسيمة பார்பதற்கினியவள்
- வஸ்மா WASMAAA وسماء பார்பதற்கினிய
- விதாத் WIDDAD وداد உள்ளன்போடு
- யாஸ்மீன் YAASMEEN ياسمين மல்லிகை பூ
- யாஸ்மீனா YAASMEENA يامينة மல்லிகை பூ போன்றவள்
- ஸாஹிதா ZAAHIDA زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்
- ஸாஹிரா ZAAHIRA زاهرة ஒளிரக்கூடிய பிரகாசிக்கக்கூடிய
- ஸாஇதா ZAAIDA زائدة வளர்ப்பவள்
- ஸஹ்ராஃ ZAHRA زهرة பூ
- ஸஹ்ரா ZAHRAA زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர்
- ஸைனப் ZAINAB زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
- ஸைதூனா ZAITOONA زيتونة ஆலிவ் – ஒலிவம்
- ஸகீய்யா ZAKIYYA زكية தூய்மையானவள்
- ஸர்கா ZARQAA زرقاء நீலப்பச்சை நிறக் கண்கலுள்ளவள்
- ஸீனா ZEENA زينة அழகு
- ஸுபைதா ZUBAIDA زبيدة வெண்ணைபாலாடை
- ஸுஹைரா ZUHAIRA زهيرة அழகு மதி நுட்பமான
- ஸுஹ்ரா ZUHRA زهرة அழகு மதி நுட்பமான
- ஸஹ்ரிய்யா ZUHRIYAA زهرية பூ ஜாடி
- ஸுல்பா ZULFA زلفة குளம் – குட்டை
- ஸும்ருதா ZUMRUDA زمردة மரகதம் – பச்சைக்
No comments:
Post a Comment